அனுரகுமார அவர்களின் ஆட்சியில் எம்பி மார்களுக்கு பென்ஷன் கிடையாது. அதனால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் பல கோடி ரூபாய் மிச்சம்,
எம்பி மார்களுக்கு பல கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகன பெர்மிட் கிடையாது அதனால் அரசாங்கத்திற்கு வருடாந்தம் பல கோடி ரூபாய் மிச்சம், எம்பி மார்களுக்கு பாராளுமன்றத்தில் 5000 ரூபாய் பெறுமதியான உணவு பார்சல் இனி வெறும் 500 ரூபாய்க்கு வழங்கப்பட மாட்டாது அதனால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் பல கோடி ரூபாய் மிச்சம்,
நுற்றுக் கணக்கான அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள் அதனால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் பல கோடி ரூபாய் மிச்சம்,
அமைச்சர்கள் போகும்போது முன்னால் 2 வாகனம் பின்னால் 2 வாகனம் STF எல்லாம் கிடையாது அதனால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் பல கோடி ரூபாய் மிச்சம்,
அபிவிருத்தி திட்டங்களில் எவருக்கும் கொமிஷன் கிடையாது அதனால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் பல கோடி ரூபாய் மிச்சம், அரச சொத்துக்களை திருட முடியாது, ஊழல் செய்ய முடியாது, வீன்விரயம் செய்ய முடியாது அதனால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் பல பில்லியன் ரூபாய் மிச்சம்,
ஆக வருடாந்தம் எந்த வரவு செலவு திட்டமும் மக்களை பாதிக்காது. மக்கள் சுபிட்சமாக சந்தோஷமாக வாழ்வார்கள் நம் நாடு எந்த நாட்டிடமும் கையேர்ந்தாமல் தலை நிமிர்ந்து நிற்கும்.
- உவைஸ்