puthiyanookku1

வறுமைக்கு நிறமில்லை!

இலங்கையில் அதிகரித்து வரும் துன்பியல் நிகழ்வுகளில் முக்கியமானவைகளாக பின்வருவனவற்றை வரிசைப்படுத்த முடியும். அவையாவன:   பாடசாலை செல்லாத பிள்ளைகள்,   பாடசாலை இடைவிலகல்,   போதைக்கு அடிமையாகுதல்,   குற்றச்செயல்களில் ஈடுபடுதல்,   குடும்ப வன்முறை (Domestic Violence),   இளம் வயது விவாகரத்து (திருமணமாகி ஓரிரு வருடங்களில்),   தற்கொலை. இவற்றுக்கான பரிகாரங்களாக பல செயற்றிட்டங்கள்; முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை மீறிக்கொண்டு இச்சமூக பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. ஏனெனில், பிரச்சினையின் மூல காரணிக்கு (Root…

Read More

 வாக்காளர்கள் ஏமாறக் கூடாது!

2024 ஜனாதிபதி தேர்தலில் 12 சிங்கள மாவட்டங்களில் திசைகாட்டி  முன்னிலை வகிக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் களனி பள்ளத்தாக்கு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது மேற்கூறிய அனுமானம் மிகையாகாது. சிங்கள  பெரும்பான்மை மாவட்டங்களில் NPP முன்னிலை வகிக்கும் அதே வேளையில், தெற்கில் SJB போட்டியின்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. அது யதார்த்தமானால், தெற்கில் இம்முறை ரணிலின் நிலை மூன்றாம் நிலையாகும். அதன்படி இம்முறை தமிழ் அல்லது முஸ்லிம் வாக்குகள் தீர்க்கமான காரணியாக உள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்…

Read More

ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்!

சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. முன்னர் இடம்பெற்ற…

Read More

இனவாதமற்ற புதிய அரசாங்கம் வேண்டும்!

செப்டெம்பர் 21 ஆந் திகதி , புதிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றே எமக்குத்தேவை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதில் பலனில்லை.தமிழ், முஸ்லீம், மலையக  மக்கள் அனைவரதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகும்.  பெரும்பாலானமக்கள் மத்தியில் இனவாதம் இல்லாவிட்டாலும் , ஒரு இனவாதத்தால் மற்றுமொரு இனவாதத்தை கட்டிவளர்க்கக்கூடிய அரசியலை முன்னெடுத்து வர அரசியல்வாதிகள் முயற்சிசெய்தார்கள். 2019 இல் கோட்டாபய வெற்றிபெற்றமைக்கான பிரதான காரணம் இனவாதமாகும்….

Read More