வறுமைக்கு நிறமில்லை!
இலங்கையில் அதிகரித்து வரும் துன்பியல் நிகழ்வுகளில் முக்கியமானவைகளாக பின்வருவனவற்றை வரிசைப்படுத்த முடியும். அவையாவன: பாடசாலை செல்லாத பிள்ளைகள், பாடசாலை இடைவிலகல், போதைக்கு அடிமையாகுதல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல், குடும்ப வன்முறை (Domestic Violence), இளம் வயது விவாகரத்து (திருமணமாகி ஓரிரு வருடங்களில்), தற்கொலை. இவற்றுக்கான பரிகாரங்களாக பல செயற்றிட்டங்கள்; முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை மீறிக்கொண்டு இச்சமூக பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. ஏனெனில், பிரச்சினையின் மூல காரணிக்கு (Root…