முதலாவது செய்வோம்! அல்லது இரண்டாவதாக செய்ய வைப்போம்!

21ம் திகதி நாம் ,  தேசிய மக்கள் சக்திக்கும் தோழர் அனுராவுக்கும் அளிக்கும் வாக்குகள் எந்த விதத்திலும் , வீணற்றுப் போகப் போவதில்லை!முதலாவது செய்வோம்! அல்லது இரண்டாவதாக செய்ய வைப்போம்!————————————————- நிதால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரும் 50 சத வீத வாக்குகளை பெறுவது கடினம் என்பதாகவே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி பற்றிய நம்பிக்கைகள் தகர்ந்துள்ளன. யாருமே 50 சத வீதத்தினை பெற முடியாத போது , முதல் மற்றும் இரண்டாம் பெரும்பான்மை…

Read More

சூரியனை விட அதிக பிரகாசமான குவாசர்ஸ்: சுற்றிவர நட்சத்திரங்கள் நடுவில் கருந்துளை

விண்வெளியில் அப்படி என்னதான் நடக்கின்றது என்பதை தொடர்ந்தும் வானியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு ஒளிவீசும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (ESO) VLT எனும் தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். நட்சத்திரங்கள் சூழ நடுவில் கருந்துளையைக் கொண்டுள்ள இதனை குவாசர்ஸ் என அழைக்கின்றனர். இதன் நடுவிலுள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்படுகின்றது. கருந்துளைகளை காற்று மற்றும் தூசிகள் அண்மிக்கும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே அதன் அதிகபட்ச ஒளிக்கு காரணம்….

Read More

கட்சியிலிருந்து உத்தியோகப்பூர்வமாக நீக்கப்பட்டாரா பாலித?: அவரே கூறிய பதில்

கட்சியிலிருந்து தான் நீக்கப்படவில்லையெனவும் , தனக்கு எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ அருண, மவ்பிம, மற்றும் லங்காதீப போன்று பல பத்திரிகைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்…

Read More

அனுர வெற்றிபெற்றால் யார் பிரதமர்?: அவரது அரசாங்கம் குறித்து வெளியான முக்கிய தகவல்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அனுரகுமார திஸாநாயக்க இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகிவரும் பின்புலத்தில் அவர் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாது எவ்வாறு ஓர் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியும் என பல்வேறு கேள்விகள் சமூக மட்டத்தில் எழுந்துள்ளன. இந்த நிலையில்,…

Read More

ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்!

சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. முன்னர் இடம்பெற்ற…

Read More