ஹர்த்தால் : அடையாள எதிர்ப்பு , காலவதியான சரக்கு! – சிவா
தமிழர் அரசியலில், ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு இத்தகைய ஹர்த்தால், கடையடைப்பு பெயர் போனது… ஆயுத இயக்கங்கள் உருவாகி , ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போதும் இத்தகைய ஹர்த்தால், கடையடைப்புகள் நடந்துதான் வந்துள்ளது.கிட்டத்தட்ட 50 ஆண்டு கால தமிழர் அரசியலில் ஹர்த்தால், கடையடைப்புகள் என ஒரு நீண்ட வரலாறே உள்ளது. இப்போது , இன்றும் நாங்களும் அரசியலில் உள்ளோம், எதிர்க்கிறோம் என்பதுடன் மட்டுமல்லாது, தமது அதிகாரத்தினை தேர்தலை முன்வைத்து பாதுகாத்துக் கொள்ளவே இத்தகையை போராட்டங்களை இந்த அரசியல்…

